போயர்கள் மகாராஷ்டிராவில் போய் (bhoi) என்றும் ரமொஷி (Ramoshi) என்றும் அழைக்கபடுவர், போய் என்பது தெலுங்கு வார்த்தையான போயாவில் இருந்து மருவி வந்ததாகும், மேலும் போய் இரு வேறு பிரிவு மக்களாக பிரிதரியப்ப்பட்டனர் அவை முறையே பேஸ்த மற்றும் குன்லோடு என்பவையாகும்.தென்னிந்தியாவிற்கு புலம்பெயர்ந்த போய இனமக்கள் மகாபாரதத்தில் வரும் கங்கையின் புத்திரரான பீஷ்மரின் வம்சாவளியினராவர். இதில் உட்பிரிவினரான காஜலு (Kajale) மற்றும் கம்பளி (Kampale) இனத்தவர்கள் அடங்குவர்.